K.J.ஜேசுதாஸ்...
K.J.ஜேசுதாஸ்...
- - - -
அவசர யுகத்தில்
தொலைந்து போன வாழ்க்கையை
தேடிக் கண்டு பிடித்துத் தரும் தெய்வீகக் குரல்!
தீர்த்தக் கரைதனிலே....
மந்திரமாய் மனம் தடவும்
சந்தனத் தென்றல்!
- - -
இலையுதிர் காலத்திலும்
இளவேனிற்காலத்தை
அனுபவிக்கலாம்.
ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டை
ஒலிக்க விடுங்கள்.
- - -
தூக்கம் வராத ராட்சத இரவுகளிலும்
சாமரங்கள் வாங்கி
சந்தோஷமாகத் தூங்கலாம்....
ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டை
ஒலிக்க விடுங்கள்!
- - -
ஏக்கங்களை எல்லாம்
தூக்கிப் போடலாம்.
ஒரு ஜேசுதாஸின்
இசைத் தட்டை ஒலிக்க விடுங்கள்!
- - -
காற்றின் அலைகள் எங்கும்....பூக்கள்
புதிது புதிதாக
பூத்துக் குலுங்குவதை
பார்த்திருக்கின்றதா உங்கள் செவிகள்?
அப்படியானால்.....அப்போது
ஜேசுதாஸின் பாடல் ஒன்று
ஒலித்திருக்கக் கூடும்!
- - -
கஷ்டங்கள் அனைத்தும்
ஒரே மூட்டையாகக் கட்டப்பட்டு
இதயத்திலிருந்து
இறக்கி வைக்கப்பட்ட விந்தையை....
சந்தித்திருக்கிறதா உங்கள் வாழ்க்கை?
அப்படியானால்.....அப்போது ஜேசுதாஸின் பாடல் ஒன்று
ஒலித்திருக்கக் கூடும்!
நிஷ்டையில் இருந்த பின்பு
கிடைக்கின்ற அமைதியை...
நிஷ்டையில் அமராமலேயே
நீங்களும் உனர்ந்தீர்களா?
அப்படியானால்.....அப்போது
ஜேசுதாஸின் பாடல் ஒன்று
ஒலித்திருக்கக் கூடும்!
- - -
ஜேசுதாஸ்...
அவசர யுகத்தில்
தொலைந்து போன வாழ்க்கையை
தேடிக் கண்டு பிடித்துத் தரும்
தெய்வீகக் குரல்.
-யாழ் சுதாகர்
கே.ஜே.ஜேசுதாஸ் பாடல்கள் [listen here ]
--- --- ---
இணைப்புகள்.... [ Links ]---------------
1. யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[ முதல் பகுதி ] NEW
2. யாழ் சுதாகரின் காதல் கவிதைகள்...[பழைய தொகுதி.. புதிய படங்களுடன் ]
3.யாழ் சுதாகரின் புகைப்படத் தோரணங்கள்... [New]
4.எம்.ஜி.ஆரும் ஒளி விளக்கும்...
5..'கலைக்குரிசில்' சிவாஜி கணேசன்....
6..'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ்...
7.'கான சரஸ்வதி' பி.சுசீலா
8.'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ்
9. 'கீத நதி 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
10. தூறல்
11. கே.எஸ்.ராஜா பற்றிய ஒரு ரசிகனின் நினைவலைகள்...
------- ------- --------
யாழ் சுதாகர் பதில்கள்
யாழ் சுதாகர் ...சிந்தனைகள்
யாழ் சுதாகர்..சில குறிப்புகள்
யாழ் சுதாகர் தொகுத்து வழங்கிய புதிய வானொலி நிகழ்ச்சிகள்.
NEW RADIO PROGRAMMES BY YAZH SUDHAKAR
ஏ.எம்.ராஜா பாடிய மதுர கீதங்களைக் கேட்டு ரசிக்க...
கண்டசாலா பாடிய கனிரச கானங்களைக் கேட்டு ரசிக்க..
பி.பி.எஸ் பாடிய பாடல்களைக் கேட்டு ரசிக்க...
'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ் பாடிய பாடல்களைக் கேட்டு ரசிக்க...
'கீத நதி' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களைக் கேட்டு ரசிக்க...
'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பழைய பாடல்களைக் கேட்டு ரசிக்க...
பி.சுசீலாவின் சுந்தர கீதங்களைக் கேட்டு ரசிக்க...
வாணி ஜெயராமின் வசந்த கீதங்களைக் கேட்டு ரசிக்க...
1950 களில் வெளி வந்த அபூர்வமான பாடல் பொக்கிஷங்களைக் கேட்டு ரசிக்க...
கவியரசர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி புனைந்த தத்துவப் பாடல்களைக் கேட்டு ரசிக்க...
ராகங்களின் அடிப்படையில் இசையமைக்கப்பட்ட திரைப் படப் பாடல்களைக் கேட்டு ரசிக்க....
1970 களில் வெளியான... மயில் இறகால் மனம் தடவும் மதுர கீதங்களைக் கேட்டு ரசிக்க...
இளைய ராஜா இசையில் மலர்ந்த பாடல்களைக் கேட்டு ரசிக்க...
ஹரிஹரன் பாடிய மென்மையான பாடல்களைக் கேட்டு ரசிக்க...
'சூப்பர் ஸ்டார்' ரஜினி பாடல்களைக் கேட்டு ரசிக்க...
'கலை ஞானி' கமல் ஹாசன் திரைப் படப் பாடல்களைக் கேட்டு ரசிக்க...
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியை ரசித்த அனுபவங்கள்...அறிவிப்பாளர்கள் எஸ்.பி.மயில்வாகனன்,கேஎஸ்.ராஜா ப்ற்றிய இனிமையான நினைவுகளை அசை மீட்கும் வானொலி நிகழ்ச்சி
[ A Tribute to ceylon radio S.P.Mayilvaganan and K.S.Rajah...]
பி.ஜெயச்சந்திரன் பாடிய பாடல்களைக் கேட்டு ரசிக்க...
அபூர்வமான பழைய பாடல் பொக்கிஷங்களைக் கேட்டு ரசிக்க...
'கவிப் பேரரசு' வைர முத்து புனைந்த பாடல்களைக் கேட்டு ரசிக்க...
யாழ் சுதாகர் புனைந்த கவிதைகளைக் கேட்க...
TO LISTEN AND DOWNLOAD
TAMIL FILM FAST SONGS
தமிழ் பக்திப் பாடல்கள் மற்றும் கர்நாடக சங்கீதங்களைக் கேட்டு ரசிக்க...
1960 களில் எங்கள் ஊர் கோயில் திருவிழாக்களும்... பாடல்களும்...
1970 களின் இளமைக் கால கனவுகளையும் கற்பனைகளையும் ஞாபகப்படுத்தும் பாடல்களின் தொகுப்பு..அந்த நாள் நினைவலைகளில் ஊஞ்சல் கட்டும் பாடல் பொக்கிஷங்கள்.எஸ்.பி.பி பாடியவை.
1 Comments:
At 8:27 PM, venkat ariyalur said…
Hi
Previously easily i download more songs from your blogs.
But now i could not able to download your good collections.
If it is possible means plese let me know.
Thanks
venkat
Post a Comment
<< Home